பிரதான செய்திகள்

கைதியின் மீது கோரத் தாக்குதல்!!

மகசீன் சிறைச்சாலையில் இருந்து வைத்தியத் தேவைக்காக வெலிக்கடை சிறைச்சாலை வைத்திய கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கைதியின் மீது கோரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சரின் கவனத்திற்கு...

வடகொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்! -அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்த சீனா!

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி, 4 முறை அணுகுண்டு, ஒருமுறை ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது. இதனால் வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார...

காதலியுடன் நிர்வாணமாக இருக்கும் ஜான்சீனா: வெளியான வீடியோவால் பரபரப்பு!

உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர் ஜான் சீனா தனது காதலியுடன் சேர்ந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனைத் தானே இணையதளத்தில் பதிவிட்டு வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. WWE எனப்படும் மல்யுத்த போட்டியின்...

இயற்கையின் வரப்பிரசாதம் நுங்கு!

கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும்...

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் எல்.ஜி GS ஸ்மார்ட் போன் அறிமுகம்

எல்.ஜி நிறுவனத்தின் G6 என்ற புதிய ஸ்மார்ட்போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வெளிவந்துள்ளது. 5.7 இன்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 821 பிராஸசர், 4 ஜி.பி...

‘லிப்ஸ்டிக் பயன்படுத்துவோர் இதைப் படிங்க!

‘லிப்ஸ்டிக்’ எனப்படும் உதட்டுச் சாயத்தால் தங்கள் இதழ் அழகை மெருகேற்றிக்கொள்ள பெண்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படலாம் என்பதே அது. அமெரிக்கா...

சூப்பரான கோதுமை ரவை டோக்ளா!

கோதுமை ரவையை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை ரவை - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி (நறுக்கியது)...
yaalaruvi01
new-ad

தினகரன் விசாரனைக்காக இன்று மீண்டும் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணைக்காக, 4வது நாளாக இன்று மீண்டும் (ஏப்.,25) மாலை 5 மணிக்கு ஆஜராக தினகரனுக்கு பொலிசார் உத்தரவிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல்...

மாமிச உணவுகளைத் தவிர்க்க பிரதமர் மோடிக்கு கோரிக்கை – பீட்டா இந்தியா

விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா இந்தியா' 'அரசு விழாக்களில் மாமிச உணவுகளைத் தவிர்க்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. மாறிவரும் பருவநிலை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்க்க...

தமிழகம் முழுவதும் இன்று பந்த் துவங்கியது – 1 லட்சம் பொலிசார் குவிப்பு

வரலாறு காணாத வறட்சியால் கடுமையான இழப்புக்கு உள்ளாகினர் விவசாயிகள். அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 40 நாட்களாக டெல்லி, ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர் விவசாயிகள். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுக தலைமையில் கூட்டப்பட்ட...
ad14

ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பரிசால் நெகிழ்ந்த சச்சின் !

சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் பரிசாக, 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான். சச்சினின் வாழ்க்கையை மையமாகவைத்து, ’Sachin: A Billion Dreams’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஜேம்ஸ்...

கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா !

மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். முதன்முறையாக 2003-ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற இந்திய பெண் கல்பனா சாவ்லா. அவர் தரையிறங்க சில மைல்...

விக்ரமுக்கு வில்லன் பிரித்திவிராஜ்..!!

விக்ரம் நடிப்பில் உருவாகும் துருவ நட்சத்திரம் படத்தில் வில்லனாக பிரித்திவிராஜ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில் ‘கனா கண்டேன்’ படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் பிரித்திவிராஜ். அதன் பிறகு கதாநாயகன் ஆனார். ‘காவிய தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன்...
ad1

ஏப்ரல் 25: வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியின் பிறந்த தினம் இன்று!!

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909இல் இயற்பியலுக்கான...

ஏப்ரல் 24: ஜி.யு.போப் பிறந்த தினம் இன்று!

ஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் பிறந்தவர். குழந்தைப்...

ஏப்ரல் 23: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்..!!

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும்...
ad12

சர்ச்சைக்குரிய சம்பிரதாயங்கள்.. வாங்க தெரிந்து கொள்வோம்..!!

உலகம் தொழில்நுட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் என்ன தான் முன்னேறி கொண்டிருந்தாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சைக்குரிய சம்பிரதாயங்கள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. விலங்குகளை கூட்டாக நேபாளத்தில் கொல்லப்படுகிறது. நேபாளத்தில் Gadhimai என்னும் பண்டிகை...
video

திமிங்கலம் குட்டி ஈன்ற காட்சி (வீடியோ)

அமெரிக்க உயிரினப் பூங்காவில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்ற காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. டெக்ஸாஸின் சன் ஆன்டோனியோவிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.இந்த பூங்காவில் வாழும் கறுப்பு...
video

மகனைப் பலிகொடுக்க முயன்ற தந்தை (வீடியோ)

கடவுளின் பெயரைச் சொல்லி தனது நான்கு வயது மகனைப் பலிகொடுக்க முயன்ற தந்தையை ஊர் மக்கள் ஒன்று திரண்டு பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் கோபிநாதம் பட்டி என்னும் ஊரில் இடம்பெற்றுள்ளது.
yaalaruvi-03