19 ஆம் திருத்தம் வெறும் மாயை என்கிறார் ரோஹித!

அரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் என்ற பேரில் வெறும் மாயை ஒன்றையே ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.