இப்படி ஆகிட்டாங்களே அமலா பால் (வீடியோ)

விவாகரத்து சர்சைகளில் இருந்து மீண்ட நடிகை அமலா பால் தனது முழு கவனத்தையும் சினிமா மீது திருப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தீவிரமாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அமலா பால் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் இவர் புகைப்பிடிப்பது போல் காட்சிகள் வருகின்றது.