எத்தனை காலம் என்னால் விளையாட முடியும்- கோலி

எத்தனை காலம் என்னால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என குறுகிய காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடி, பல சாதனைகளை வென்ற கோலி கூறியுள்ளார்.

பல நேரங்களில் 70 சதவீதம் வரைதான் நம்மால் முடிகிறது.

நான் தற்போது கொடுத்து கொண்டிருக்கும் இதே முயற்சியை தொடர்ந்து கொடுத்தால், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.