ஓரினச்சேர்க்கையாளராக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகரின் மகள்

பிரபல ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான் மகள் எட்டா நங் என்பவர் ஓரினச்சேர்க்கையாளராகி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடைய துணை ஆண்டிஅட்டமன் (Andi Autumn) என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடிவு பதிவு செய்துள்ளார்.

தனது துணையின் புகைப்படத்துடன் இந்த கருத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அவருடைய முடிவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.

இருப்பினும் அவரும் ஆண்ட்டிஅட்டமன் ஆகிய இருவரும் இணைந்துள்ள அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.