ஓவியா இப்போது எங்கே உள்ளார்…??

ஓவியாவை பற்றி ஓயாமல் ரசிகர்கள் பேசுவது என்பது சாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா தற்போது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் பரவிவருகிறது.

தற்போது ரசிகர்கள் பலரும் மீண்டும் ஓவியா எபிசோடை ஒளிப்பரப்பு செய்யுங்க. அது போதும் என பல கோணங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் ஓவியா வெளியேறியதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிகிறது.

அவர் இருக்கும் போது ஓட்டுக்கள் அதிகம் வந்தது. இதனால் மீண்டும் ஓவியாவையும், பரணியையும் wile gurad சுற்றில் நேரடியாக உள்ள கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

கேரளாவில் தற்போது தன் தோழியான ரம்யா நம்பீசன் வீட்டில் இருக்கும் ஓவியா விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.