காதலனின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் நடிகை

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மடோனாவை பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

மடோனா ஒருவரை காதலிப்பதாகவும், காதலரின் கட்டுப்பாட்டில்தான் மடோனா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காதலர் சொல்படி நடக்க வேண்டி கட்டாயத்தில் உள்ளாராம்.

ஒரு சில சமயம் இது டார்ச்சர் என்றாலும் காதலர் தன்னை பாதுகாக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்படுகிறாராம் மடோனா.