திருமணத்திற்குப் பின் பெயரை மாற்றிய சமந்தா

நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவிற்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது.

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு படத்தில் நடித்தபோதே, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்நிலையில் நாகசைதன்யா அக்னிநேனி குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது சமந்தா ருத் பிரபு என்கிற பெயரை சமந்தா அக்னினேனி என மாற்றிக்கொண்டுள்ளார் சமந்தா.

தனது டிவிட்டர் பக்கத்திலும் பெயரை மாற்றிவிட்டார் சமந்தா.