நடுவீதியில் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி- வைரலாகும் புகைப்படம்

இலங்கை கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது, கோலி நடுவீதியில் கிரிக்கெட் விளையாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகிலுள்ள வீதியிலுள்ள சிறுவர்களுடன் இணைத்து விராட் கோலி கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

கோலியின் இந்தப் புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் எங்கும் பிரபல்யமாகியுள்ளது.