புத்தம் புதிய வசதியுடன் iOS 11

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக பிரத்தியேக இயங்குதளத்தினை உருவாக்கி வருகிறது.

iOS என அழைக்கப்படும் குறித்த இயங்குதளமானது இதுவரை 10 பதிப்புக்களாக வெளிவந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் iOS 11 எனும் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

இப்பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.