பொம்மை ரோபோ உருவாக்கம்!!

குழந்தைகளுக்கு ஜோக்ஸ், கதைகள், வித்தியாசமான விடயங்கள் பற்றிக் கூறும் ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அனிமேஷன் படத்தில் வரும் பொம்மை போல் இந்த ரோபோ உள்ளது.

பொம்மை ரோபோவில் சின்ன திரை இருப்பதால் அதன் மூலம் கதைக்கான படங்களும் வருகிறதாம்.