மேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட நடிகை (படம் உள்ளே)

நடிகையும் மாடலுமான ஷிபானி தண்டேக்கர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவரது மேலாடை இல்லாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே நடிகைகள் அவர்களது அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஷிபானி தண்டேக்கரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது ஹாட்டாகியுள்ளது.

இவர் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் `குயின் ஒன்ஸ் அகேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.