ரசிகனின் காலில் விழுந்த சூர்யா (வீடியோ)

நடிகர் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளமை அறிந்ததே.

இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்தநிலையில் நேற்று (10) இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இதன்போது சூர்யாவின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்துள்ளார்.
அப்போது சூர்யா அவரைத் தடுத்து அவரே ரசிகர்களின் காலில் விழுந்தார்.