லிப்ட் கொடுக்கும் ஓவியா.. வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியே வந்ததும் தமது தந்தையை பார்த்து பேசிவிட்டு உடனடியாக கேரளா புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் நடிகை ஓவியா இருவருக்கு லிப்ட் கொடுத்து பின்னால் அமரசெய்து ஸ்கூட்டியை ஓட்டி செல்வதுபோல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஓவியா ஆர்மிகாரர்கள் ஒரு வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

அடப்பாவிகளா… ஓவியா கிட்டயே லிப்ட் கேட்டு போறீங்களாடா? இந்தா இருங்கடா நானும் கேரளாக்கு பஸ் ஏறிட்டேன் என கூறி வருகின்றனர்.