விஜய் சேதுபதியின் புது அவதாரம்!

ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமார்ராஜா இயக்கும் அநீதி கதைகள் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பல்வேறு கதாபாத்திரத்தையும் நடித்து வரும் விஜய் சேதுபதி முதல்முறையாக பெண் வேடத்தில் நடிக்கிறார்.