பிரிவெனும் தீ..!!

நிழலாகவும் முடியவில்லை
சிறுநூலாகவும் முடியவில்லை…
மீண்டும் உனைச் சேர
யுத்தம் செய்யவா..?

பிரிவெனும் தீயைத்
தந்துவிடாதே….
மீண்டும் ஒருமுறை
இறக்க முடியாது என்னால்..!!

-சிவரஞ்சன்-
அவுஸ்திரேலியா