மாயங்களால் காயங்களானது..!!

தண்ணீரில் நீந்தும் மீன்களாய்
கண்ணீரில் நீந்துகிறது விழிகள்..

பேச மொழிகள் இல்லையெனில்
மௌன மொழியால் பேசிவிடு
குழப்பம் தீர..!!

மாயங்கள் நீ செய்வதால்
காயங்களானது என் நெஞ்சம்

காயம் கண்ட நெஞ்சிற்கு
காதலைத் தா
மருந்தாக..!!

-ப்ரியமானவள் –
இந்தியா