நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்..!!

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகை அனுஹாசனின் தந்தையுமான சந்திரஹாசன் இன்று காலமானார்.

மாரடைப்பால் காலமான இவர் லண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் வசித்து வந்திருக்கிறார். 82 வயதாகும் இவர் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு யாழருவி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.