தைராய்டு பிரச்சினையா..? கவலையை விடுங்க..!!

வெங்காயம் மிகச் சிறந்த பண்புகளை கொண்டது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்புகளை அகற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை பெற்றுள்ளது. விஷத்தை முறிக்கும் பண்புகளை கொண்டது.

வெங்காயத்தின் நன்மைகள் :

வெங்காயம் ஆரோக்கியம் மட்டுமல்லாது உணவின் சுவையையும் அதிகரிக்கச் செய்யும். பசியை தூண்டும். அமில காரத்தன்மையை சமன் படுத்தும். புற்று நோயை தடுக்கும். உடல் வலிமை தரும். கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். கொழுப்பை குறைக்கும்.

தைராய்டு பிரச்சனை :

தைராய்டு பாதிப்பிருந்தால் அவர்களுக்கு வெங்காயம் ஒரு அருமருந்து என்றால் அதுமிகையில்லை. ரஷ்யாவின் மருத்துவர் இகோர் என்பவர் தைராய்டு சுரப்பியினால் உண்டாகும் பிரச்சனைகளை எப்படி குணப்படுத்தலாம் என ஒரு சிகிச்சையை அறிமுகம் செய்தார். அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

*மாலை நேரத்தில் வெங்காயத்தை பாதியாய் துண்டாக்கி அப்படியே விடுங்கள்.

*பின்னர் இரவில் பாதி வெங்காயத்தை எடுத்து கழுத்தில் குறிப்பாக தைராய்டு இருக்கும் பகுதியில் மசாஜ் செய்யவும்.

* பின்னர் அப்படியே விடவும். மேலும் பாதத்தில் வெங்காயத்தை வைத்து சாக்ஸை போட்டுக் கொள்ளுங்கள்.

*காலையில் எழுந்ததும் கழுத்தை கழுவி, காலிலிருக்கும் வெங்காயத்தை எடுத்துவிடவும்

பலன்கள் : கிருமிகளை கொல்லும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். சுற்றியுள்ள காற்றை சுத்தகரிக்கும்.