முதல்வரான சாமியாரின் லீலைகள்: அதிர்ச்சியில் பாஜக..!!

உத்திரபிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக துறவியான ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய நபர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக தீவிரமான இந்துத்துவா வாதி. ஏற்கனவே 5 முறை பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் இவர் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் துறவியான ஆதித்யநாத் ஒரு பெண்ணுடன் ஆபாசமாகவும், அந்தரங்க லீலைகளில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தப் புகைப்படத்தினால் பாஜகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.