தப்பிக்க வழியில்லை..!!

உன்
ஒரு நொடிப் பார்வையில்
சிக்கியவன்
தப்பிக்க வழியின்றி
தூண்டிலில் சிக்கிய மீனாய்
நான்..!!

-சதிஸ்குமார்-
சுவிட்சர்லாந்து