நமக்குத் தான் கணக்கு வரல்ல..ஆனா என்னமா கணக்கு படிக்குது இந்த நாய் (வீடியோ)

ஒன்று என்றால் ஒரு முறையும் ஒன்று கூட்டல் ஒன்று என்றால் இரு முறையும் குரைத்துக் காட்டி கணிதம் கற்றுக் கொள்கிறது இந்த நாய்..

உண்மையில் திறமை தான்..!!