நத்தையைப் போல்..!!

என் காதல் கோட்டையைக்
கட்டியதும் நீ
நொருக்கியதும் நீ..!!

வாழும்வரை எனக்குள்
உன் நினைவுகளைப் புதைத்தவளும்
நீ…

நத்தை போல் சுமக்கிறேன்
உன் நினைவுகளை
இறக்கி வைக்க முடியாமல்..!!

-ராகவன்-
நோர்வே