ஒட்டகச்சிவிங்கி குட்டி ஈன்ற காட்சி நேரலையில் வெளியானது(வீடியோ)

நியூயோர்க் நகரில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று தன் குட்டியை ஈன்றெடுப்பது நேரலையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த காட்சியை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரலையில் பார்த்துள்ளனர்.

இந்த ஒட்டகச்சிவிங்கி ஏற்கனவே 4 குட்டிகளை ஈன்றெடுத்துள்ள நிலையில், தற்போது Oliver என்ற 5 ஆவது குட்டியை ஈன்றெடுத்துள்ளது.