முதற்தடவையாக இலங்கை வீரர் ஒருவருக்கு உயரிய விருது?

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரரொருவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான (ICC Hall of& Fame) விருதிற்காகவே முத்தையா முரளிதரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தால் வழங்கப்படும் இந்த உயரிய விருதுக்கு முதற்தடவையாக இலங்கை வீரரொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.