மறந்துவிட்டாய்..!!

நீ என்னை
மறந்து போய்விட்டாய்
ஆனால்,
இறந்து போகாமல்
மீண்டும் மீண்டும்
மலர்கிறது என் காதல்..!!

நீரூற்றி வளர்க்கவில்லை
என் காதலை..
கண்ணீர் ஊற்றி வளர்த்ததால்
தானோ என்னவோ
வாடவில்லை…!

-டெனிஷன்-
கட்டார்