ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிய பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். தற்போது அதை காலி செய்து விட்டு, தனது வீட்டிற்கே திரும்பி விட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நடிகை அண்மையில் சென்னையில், ஒரு புதிய வீடு வாங்கி தனது காதலருடன் வாழ்ந்து வந்தார். அங்கிருந்தே படப்பிடிப்பிற்கு சென்றார். அதன்பின் என்ன காரணத்திற்காகவோ, அவர் வீட்டிலிருந்து வெளியேறி, ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். அதன்பின் அங்கிருந்து படப்பிடிப்பிற்கு சென்று வந்தார்.

இந்நிலையில், குறித்த பிரபல நடிகை தான் தங்கியிருந்த அந்த ஹோட்டலில் தங்காமல், தனது சொந்த வீட்டிலேயே தங்குகிறாராம்.

வீட்டிலிருந்து வெளியேறி ஹோட்டலுக்கு சென்றவர் பின் ஏன் அங்கிருந்து வீட்டிற்கு வந்தார் என்ற தகவல்கள் தெரியவில்லை என கூறப்படுகிறது.