நீதி கிடைக்குமா இசைப்பிரியாவுக்கு.?

பாதிக்கப்பட்ட ஊடகர்களுக்கும் ஊடகசேவையாளர்களுக்கும் சலுகைகள் வழங்கும் நோக்குடன் பாதிப்புக்குள்ளானோரின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், பாதிப்புக்களுக்கு உள்ளான ஊடகவியலளர்கள், மற்றும் ஊடக சேவையாளர்கள் தொடர்பில் விண்ணப்பங்கள் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

18072491_227847664364636_741883786_n

18009060_227847661031303_1856702106_n