புனிதமான மலை மீது ஏறி நிர்வாண போஸ் கொடுத்த மாடல் அழகி!!

நியூசிலாந்தில் உள்ள தரானாகி மலையை அங்குள்ள மாவேரி இன மக்கள் புனிதமான ஒன்றாக கருதி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மலை மீது ஜெய்லீன் குக் என்ற மாடல் அழகி ஏறி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதானது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடிகையின் செயலானது எம் மனங்களை மிகவும் புண்படுத்தியுள்ளது என மாவேரி இன மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மேலும் எமது கொஞ்சமாவது மதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

mount-taranaki