இன்று வெளியாகும் தொலைபேசியின் அதிரடி சலுகை!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E4-பிளஸ் தொலைபேசி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே மோட்டோ E4பிளஸ் தொலைபேசிகள் விற்பனையில் உள்ள நிலையில், புதிய வடிவிலான மோட்டோ E4-பிளஸ் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இந்திய விலைப்படி 8.999ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியின் விற்பனையானது இன்று இரவு 11.59க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக நடைபெறும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகச் சலுகையாக ஹெட்போன்கள் இலவசமாகவும், வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு 3மாதத்திற்கு பாவனையில் இருந்து அதிக டேற்ராவும், பழைய மோட்டோ E4-பிளஸ் கொடுத்து புதிது வாங்குபவர்களுக்கு 9000 ரூபாய் விலையில் புதிய தொலைபேசியை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.