ஆட்சி அமைவதில் இழுபறி நிலை!

பப்புவா நியூ கினியா நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் பீட்டர் ஓ நீல் வெற்றி பெற்று விட்டதாக உத்தியோகப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது 4வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிற அந்த நாட்டில், ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் இழுபறி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.