Saturday, May 27, 2017

அழகை அள்ளிக் கொடுக்கும் ரோஸ் வாட்டர்!

உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை...

நரை முடி மறைய..!!

நரை முடியால் அவதிப்படுபவர்களா நீங்கள்.? அதற்கான தீர்வைத் தெரிந்து கொள்வோம். வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள்...

பெண்களே இது உங்களுக்குத் தான்!!

வீட்டிலேயே இயற்கை அழகைப் பெற நீங்கள் செய்யவேண்டியவை. * குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைத்தால் முகம் பளிச்சென்று வருமாம். * தேங்காய் உடைத்ததும் கிடைக்கும் தேங்காய்த் தண்ணீரும் நல்ல க்ளென்சிங் தான். * சந்தானம்,...

அழகை மெருகூட்டும் வெள்ளரிக்காய்!

அழகு பராமரிப்பில் வெள்ளரிக்காய் மிக சிறந்த இடத்தினை பெறுகின்றது.வெள்ளரி + தயிர் + சோற்று கற்றாளை + அரை ஸ்டீபூன் எலுமிச்சை பழம் சாறு கலந்து ஈரமான உடல், முகம் முழுவதும் தடவி...

சரும அலர்ஜிகளை குணப்படுத்தும் மோர்!

மோரைக் கொண்டு எப்படி சருமத்தை அழகுப்படுத்தலாம் என வாங்க தெரிந்து கொள்வோம். இயற்கையான ப்ளீச்சிங்காக மோர் செயல்படுகிறது. அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால் கருமையை போக்கும். முகப்பரு தழும்பை மறையச் செய்யும். சருமத்தை இறுக்கும். சரும அலர்ஜிகளை...

உறங்கச் செல்லும் முன் இதை செய்யுங்க: நீங்களும் தேவதையாகலாம்!!

உறங்க செல்வதற்கு முன்பு சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனின்றிப் போய்விடும். அதற்கு என்ன செய்யலாம்? * இரவில் உறங்க செல்லும் முன்பாக முகத்தை நன்றாக கழுவ வேண்டும்....

இது ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்..!!

பெண்களை விடவும் ஆண்கள் தமது அழகின் மீது அதிக அக்கறை செலுத்துவதில்லை. ஆண்கள் தாம் அணியும் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முகத்திற்கு கொடுப்பதில்லை. அந்த வகையில் ஆண்களுக்கான சில அழகுக் குறிப்புகளை இங்கே தருகின்றோம். ஆண்களின்...

கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?

தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது. இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில...

‘லிப்ஸ்டிக் பயன்படுத்துவோர் இதைப் படிங்க!

‘லிப்ஸ்டிக்’ எனப்படும் உதட்டுச் சாயத்தால் தங்கள் இதழ் அழகை மெருகேற்றிக்கொள்ள பெண்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்படலாம் என்பதே அது. அமெரிக்கா...

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்

கோடை வெயிலில் சருமம் வறண்டு பொலிவிழந்து காட்சியளிக்கும். சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி தீர்வு காணலாம். கோடை வெயிலில் சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல்...

தற்போதைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து 1600 ற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் குடியேற விருப்பம்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான...

சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

சிக­ரெட்­டினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் 17 வயது யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த யுவதி பொக­வந்­த­லாவை ஆல்டி கீழ்ப்பி­ரிவு தோட்­டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அதேவேளை நேற்று (வெள்ளிக்கி­ழமை ) காலை...

யாழ்.கோப்பாயில் விபத்து!

யாழ். கோப்பாய் சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரியவருகிறது.