மனுஸ் தீவு தடுப்பிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியவர்களில் மனுஸ் தீவில் தடுப்பில் உள்ள அகதிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை உத்தியோகப்பூர்வமாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா -...

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் புலிகளுக்கு உதவினார்களா?

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 1250 பேர் நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டனர். அவர்களில் பலர் தடுப்பு முகாம்களில்...

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்?

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரி அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களை தங்க வைப்பதற்கான மாற்று இடம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மானுஸ் மற்றும் நவுறுத்தீவுகளில் தங்க...

அகதிகளைப் பராமரிக்க அவுஸ்திரேலியா செய்த செலவு?

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி நவ்ரூ மற்றும் மனுஸ் தீவு ஆகிய தீவுகளில் தடுப்பிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிக்க அரசு இதுவரை 5 பில்லியன் டொலர்கள் செலவு செய்துள்ளதாக புதிய தரவு தெரிவிக்கிறது. ஆபத்தான படகுப்...

அவுஸ்திரேலிய பாராளுமன்றில் பாலூட்டிய பெண் எம்பி திடீர் ராஜினாமா!!

அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் எம்பி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவுஸ்திரேலியா நாட்டின் லாரிஸ்சா வாட்டர் என்ற எம்பி, முதல்முறையாக பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டி எம்பி என்ற...

ஸ்கைடைவ் செய்த இருவர் பலி!

சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் skydive செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் யார் என்ற அடையாளத்தை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. 60 வயதான ஒருவரும் 20 வயதான இன்னொருவரும் Picton என்ற skydive செய்வதற்குப் பிரபலமான இடத்திலிருந்து,...

புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்கா ஏற்குமா?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய சிலரை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நவ்ரு தீவு முகாம்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த முகாம்களில் இருக்கின்றவர்களை அமெரிக்க குடிவரவு...

அவுஸ்திரேலியாவில் குடியேற விரும்புகிறீர்களா?

அவுஸ்திரேலியாவில் குடியேற விரும்புகிறீர்களா? அரிய வாய்ப்பு ஒன்று இதோ. வெளிநாட்டவர்களுக்கான புதிய விசா பிரிவை Tasmania அறிமுகப்படுத்தியுள்ளது அவுஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாநிலம் வெளிநாட்டவர்களுக்கான புதிய வகை விசா ஒன்றை ஜுலை 1 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. Skilled...

விடுமுறைக் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அவுஸ்திரேலியர்!

விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலிய முதியவர் ஒருவர் Parasailing மேற்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; அவுஸ்திரேலியரான 70 வயது ரோஜர் ஹஸ்ஸி தமது மனைவியுடன்...

அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பீட்ஸா!

அவுஸ்திரேலியாவின் இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த பீட்ஸாவாக சிட்னியிலுள்ள Verace Pizzeria விருது பெற்றுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற Campionato Mondiale della Pizza (Pizza World Championship)-இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Neapolitan வகைக்குள் அடங்கும் Verace...

தற்போதைய செய்திகள்

மும்பை கட்டிட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!!

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான...

சிறுமியைக் கடத்திய பெண்: பொலிசாரின் வலைவீச்சில் சிக்குவாரா?

திருப்பதி கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திய பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திராவின் தொண்டமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள...

நல்லூர் தாக்குதல்தாரியிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரிடம் பொலிசார் பல கோணங்களில் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பொலிஸில் சரண்டைந்த பிரதான சந்தேகநபரான செல்வராசா ஜெயந்தனை நேற்று முழுவதும்...

அதிகம் பார்க்கப்பட்டவை

13 வயது கர்ப்பிணி சிறுமிக்கு திருமணம்: மணமகன் யார் தெரியுமா? (வீடியோ)

13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. இந்தச் சம்பவம் சீனாவின் Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருமணத்தை நடாத்தி வைத்துள்ளனர். இதேவேளை குறித்த...