Saturday, May 27, 2017

ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் – சர்ச்சை பேச்சு

ராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணன், ராணுவத்துக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளித்தால், யாருக்கும் எந்த...

ரஜினியை, பாஜக அழைக்கவே இல்லை – அமித் ஷா

ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால் வரவேற்பதாகவே தாம் கூறியதாகவும், அவரை பாஜகவுக்கு அழைப்பதாகக் கூறவில்லை என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நான்காம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது....

முதல்வரை பார்க்க செல்பவர் ஷாம்பு போட்டு குளித்தல் அவசியம்!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பதற்காக இருந்த 'முஷார்' பிரிவைச் சேர்ந்த தலித் மக்களை அதிகாரிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 'முஷார்' என்ற தலித் மக்கள் மிகவும் பின்தங்கிய...

தாயைக் கொன்று இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன் கைது…!

மும்பையில் தனது தாயை கொன்று, அவரது இரத்தத்தில் ஸ்மைலி வரைந்து விட்டு சென்ற மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு...

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நான் இல்லை – பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் பா.ஜ.க,வும், எதிர்கட்சிகளும் இறங்கி உள்ளன. மாநில கட்சிகளை இணைத்து, பா.ஜ.க,வுக்கு எதிரான கூட்டணி...

நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் – மத்திய அரசு திட்டம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 100 யோகா பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய மாபெரும் வாழும் கலையான யோகாவை சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளன....

சர்வதேச அந்நிய நேரடி முதலீடுகளில் இந்திய முதலிடம்

சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடுகளின் மூலம் தங்கள் நாட்டு கட்டமைப்பை வளமாக்கிக்கொள்ளும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளதாக தி பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு...

பா.ஜ.க. அரசு ஒருபோதும் வன்முறைக்கு வழிவிடாது – நிதின் கட்கரி

பாரதீய ஜனதா கட்சி ஒரு போதும் வன்முறைக்கு வழிவிடாது' என மத்திய கப்பல் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: பசுவதை கூடாது...

ஆயுதங்களுடன் செல்ஃபி என்றால் சிறை செல்வது உறுதி !

ஆயுதங்களுடன், 'செல்பி' எடுப்பவர்களும், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரும், சிறைக்கு செல்ல நேரிடும்' என, உத்தர பிரதேசம் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ.க, ஆட்சி...

அரசு பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கும் மத்திய அரசு!

இந்திய ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்வது போல, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்தது அதிர்ச்சி அளித்துள்ளது. மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களைத் திறன் ஆய்வு செய்து அரசுக்குத்...

தற்போதைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து 1600 ற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் குடியேற விருப்பம்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான...

சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

சிக­ரெட்­டினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் 17 வயது யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த யுவதி பொக­வந்­த­லாவை ஆல்டி கீழ்ப்பி­ரிவு தோட்­டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அதேவேளை நேற்று (வெள்ளிக்கி­ழமை ) காலை...

யாழ்.கோப்பாயில் விபத்து!

யாழ். கோப்பாய் சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரியவருகிறது.