அதி சொகுசு திரையரங்கு மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் அதி சொகுசான அதிக கலையம்சம் கொண்ட திரையரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மட்டக்களப்பு அன்னை செல்லம் திரைப்பட மாளிகை என்னும் பெயரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திரைப்படமாளிகை வரலாற்றில்...

ஆரோக்கிய மாதா கோயிலுக்குச் சென்றவர்களின் போன்களை வாங்கிய படையினர்!

வலி. வடக்கில் உள்ள பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் இருக்கும் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாட்டிற்குச் சென்ற பக்தர்களின் கைத் தொலைபேசிகள் அனைத்தும் இராணுவத்தினரால் பெறப்பட்ட பின்பே உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலி....

வடக்கிற்கு வந்த நிதியை கைநழுவவிட்டது வடக்கு முதல்வர் தானாம்..!

வடமாகாணத்திற்கென வந்த நிதியை கைநழுவ விட்டுவிட்டு எம்மையும் அதில் பங்குதாரராக இணைக்குமாறு கெஞ்சிக் கோரும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம் என வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ச.தவராசா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; வட மாகாணத்திற்கென...

ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர்..!!

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். பென்தர பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். மக்களின்...

மக்கள் தக்க சமயத்தில் அரசுக்கு பாடம் புகட்டுவார்கள்: நிலுகா ஏக்கநாயக்க நம்பிக்கை

பொது மக்களை மறக்கும் அரசியல்வாதிகளுக்கு பொது மக்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள் என மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச மகளிர் தின...

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி நெத்தலி ஆற்றின் நடுவே பை ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த ஆற்றின் நடுவே காணப்பட்ட பையில்...

கடும் பொருளாதார நெருங்கடியை இலங்கை எதிர்கொள்ளும்: சம்பிக்க

இலங்கை எதிர்காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் குறுகிய கால நடவடிக்கைகளுக்கு செல்லாது, நிரந்தர பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் அவர் மேலும்...

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது..!!

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு  பிரதேச மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாக தீர்வின் தொடர்கிறது. காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி...

க.பொ.த சாதாரணப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் திகதி அறிவிப்பு!

2016ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம் தங்களது...

பெண்களுக்கு தனியான நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்: அமைச்சர்

பெண்கள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் இலங்கையில் ஸ்தாபிக்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இவ்வாறு நடைமுறைப்படுத்துவதால்  பெண்கள் தொடர்பான குற்றங்களையும்...

சமீபத்திய செய்திகள்

மந்திரி வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீர் மாநில மந்திரி வீட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி அரசில் மந்திரியாக உள்ள பரூக் அந்த்ராபி...

அதிகம் பார்க்கப்பட்டவை

மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவன்..!!

தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார்...