மயானத்திற்கு தீ வைத்த விஷமிகள்!!

வவுனியா ஏ9 வீதிக்கருகில் அமைந்துள்ள இரட்டைப் புளியங்குள மயானத்திற்கே இன்று (செவ்வாய்க்கிழமை) தீ வைக்கப்பட்டதில் மயானம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இதனை அவதானித்த இரட்டைப் பெரியகுளப் பிரிவுப் பொலிஸார் வவுனியா நகரசபைத் தீயணைப்பு...

இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு ரணில் வாழ்த்து!

இந்திய ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்துள்ளார். புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்கான பாதைக்கு வழிவகுக்கும் ஒளிவிளக்காக அமையும்...

காணாமல்போனவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்

காணாமல்போன ஆட்களின் குடும்பங்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமென சம்பந்தன் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது; 2017 ஜுலை 25ந் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் பிரேரணையை முன்வைப்பதற்கான அறிவித்தலை இத்தால்...

நீதிபதி மீது தாக்குதல் நடத்தியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர் இன்று (செவ்வாய்க்கிழமை)...

நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட்ட வேண்டும் (படங்கள்)

நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும், இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உரிய நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.நாட்டில்...

வித்தியா வழக்கு: சுவிஸ்குமாரை விஜயகலா காப்பாற்றினாரா?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரை காப்பாற்றுவது போன்ற காணொளி,...

நாடு திரும்பிய 51 இலங்கையர்கள் (படங்கள்)

தொழில் நிமிர்த்தம் குவைட்டுக்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த 51 இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவியுடன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் UL 230 என்ற விமானத்தில் அதிகாலை 6.20...

உயிரிழந்த மெய் பாதுகாவலருக்கு முதல்வர் அஞ்சலி!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் கேமச்சந்திரவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிலாபத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின்...

எஸ்.எல்.டி. ஸ்பீடப் சைக்கிள் பந்தயப் போட்டி தொடக்கம்!

எஸ்.எல்.டி. ஸ்பீடப் சைக்கிள் சவாரி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்­கையில் நீண்­ட­தூரம் கொண்­டதும் ஒரு முனை­யி­லி­ருந்து மறு­மு­னைக்கு பயணம் செய்­வ­து­மான இந்தப் போட்டி 2 முறையாக நடத்தப்படுகிறது. இதேவேளை பந்­தயத் தூரம் 600 கிலோ­மீற்­ற­ராக நிர்­ண­யிக்­கப்பட்டுள்ள...

நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் சரண்!!

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் சரணடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெயன்தன் (வயது 39)...

தற்போதைய செய்திகள்

சிறுமியைக் கடத்திய பெண்: பொலிசாரின் வலைவீச்சில் சிக்குவாரா?

திருப்பதி கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திய பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திராவின் தொண்டமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள...

நல்லூர் தாக்குதல்தாரியிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரிடம் பொலிசார் பல கோணங்களில் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பொலிஸில் சரண்டைந்த பிரதான சந்தேகநபரான செல்வராசா ஜெயந்தனை நேற்று முழுவதும்...

26-07-2017 இன்றைய ராசிபலன்கள்

26.7.2017 புதன்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 10-ம் நாள். வளர்பிறை திரிதியை திதி காலை மணி 11.54 வரை பிறகு சதுர்த்தி திதி. மகம் நட்சத்திரம் காலை மணி 8.46 வரை பிறகு...

அதிகம் பார்க்கப்பட்டவை

13 வயது கர்ப்பிணி சிறுமிக்கு திருமணம்: மணமகன் யார் தெரியுமா? (வீடியோ)

13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. இந்தச் சம்பவம் சீனாவின் Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருமணத்தை நடாத்தி வைத்துள்ளனர். இதேவேளை குறித்த...