அமெரிக்க விமானத்தை இடைமறித்த சீன போர் விமானங்கள்!

தென் சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் அமெரிக்க விமானம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், கிழக்கு சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க...

ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

ரொறன்ரோவின் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மால்வெர்ன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒருவர்...

மனிதன் பாதி…. மிருகம் பாதி: வினோத ஆட்டுக்குட்டி

மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் இந்த ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. கிளாடிஸ் ஒவைடோ என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று, 3...

ஈரானில் நிலநடுக்கம்..சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!!

ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலநடுக்கமானது 5.4 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலநடுக்கமானது இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில்...

மிஸ் வேர்ல்ட் அவுஸ்திரேலியாவாக முஸ்லிம் பெண் தெரிவு!

அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடந்த உலக அழகிப் போட்டியில் Esma Voloder எனும் இளம் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அகதி முகாமில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்னியா எனும் நாட்டில் சண்டை நடந்தபோது...

வடகொரிய மக்களின் வாழ்க்கையை அம்பலப்படுத்தும் புகைப்படங்கள்

வடகொரிய மக்களின் வாழ்க்கையை அம்பலப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு முறை பிரான்சின் பிரபல புகைப்படக் கலைஞர் Eric Lafforgue பயணம் மேற்கொண்டுள்ளார். அதிக கட்டுப்பாடுகள் இருந்தும்...

அதிசயம்…முதலை வசியம் செய்த நபர்: சடலத்தை திருப்பிக் கொடுத்த முதலை (வீடியோ)

முதலை வசிய வேலை செய்யும் நபர் ஒருவர் செய்த மாயச் சடங்குக்குப் பிறகு, தான் இழுத்துச் சென்று கொன்ற ஒருவரின் சடலத்தை மீண்டும் நிலப்பகுதிக்கு கொண்டுவந்த ஒரு முதலையின் விடியோ காட்சி இந்தோனேஷியாவில்...

பாலியல் அடிமைகளாக விற்கப்படும் உக்ரைன் பெண்கள்! (வீடியோ)

உக்ரைன் நாட்டில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளம் பெண்களை கடத்தி, இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்று வந்த கும்பல் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Dnepropetrowsk நகரில் இயங்கும், உக்ரைனிய - இஸ்ரேலிய குற்றவாளி...

வடகொரியாவுக்கு செல்ல தடை விதிக்கப்படுமா?

வடகொரியாவுக்கு அமெரிக்காவை சேர்ந்தவர்கள் பயணிப்பதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 30 நாட்களின் பின்னரே மேற்படி தடை அமுலுக்கு வரும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. தடை அமுலுக்கு வந்ததன் பின்னர் வடகொரியாவுக்கு...

காரில் அடிபட்ட குட்டி யானையை காப்பாற்ற நடக்கும் போராட்டம் (வீடியோ)

காரில் அடிப்பட்ட குட்டி யானையை காப்பாற்ற யானைகள் துடித்த காட்சிகள் வீடியோவோக வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. ஜிம்பாப்வே நாட்டின் ஹவேஜ் தேசிய வன உயிரியல் பூங்காவில் காரில் அடிப்பட்ட குட்டி யானையை...

தற்போதைய செய்திகள்

மும்பை கட்டிட விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!!

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான...

சிறுமியைக் கடத்திய பெண்: பொலிசாரின் வலைவீச்சில் சிக்குவாரா?

திருப்பதி கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்திய பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திராவின் தொண்டமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள...

நல்லூர் தாக்குதல்தாரியிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரிடம் பொலிசார் பல கோணங்களில் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பொலிஸில் சரண்டைந்த பிரதான சந்தேகநபரான செல்வராசா ஜெயந்தனை நேற்று முழுவதும்...

அதிகம் பார்க்கப்பட்டவை

13 வயது கர்ப்பிணி சிறுமிக்கு திருமணம்: மணமகன் யார் தெரியுமா? (வீடியோ)

13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது. இந்தச் சம்பவம் சீனாவின் Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருமணத்தை நடாத்தி வைத்துள்ளனர். இதேவேளை குறித்த...