“எட்கா” உடன்படிக்கை: இலங்கைக்கு சாதகமாக அமையுமா..?

"எட்கா" கொழும்பு அரசியலில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் ஒரு விடயமாக உள்ளது. Economic and Technology Cooperative Agreement என்பதையே சுருக்கமாக எட்கா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை...

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அதிரடியால் மரணத்தின் நகரமானதா பிலிப்பைன்ஸ்?

பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக சுமார் பத்து மாதங்களிற்கு முன்னர் ரொட்ரிகோ டட்டர்டே (Rodrigo Duterte) பதவியேற்றதுடன் தனது நாட்டை போதைப்பொருளிற்கு எதிரான போர்களமாக மாற்றினார். அதன் பின்னர் பிலிப்பைன்ஸில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக...

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: பீதியை ஏற்படுத்தும் பகீர் பின்னணி

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமைகளை என்ன என்பதை அலசலாம் . எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு...

மூன்று அணிகளாக உடையுமா அ.தி.மு.க?

உள்ளாட்சி தேர்தல் களத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா இவர்கள் அனைவரும் தனித்தே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அக்கட்சியின் வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா...

இலங்கை துறைமுக வளர்ச்சிக்கு உதவ தயாராகும் நோர்வே..!!

இலங்கை துறைமுக வளர்ச்சிக்கு உதவ நோர்வே தயார் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவித்தார். நோர்வே கப்பல்களில் வேலைவாய்ப்புக்கள். துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்த வேண்டும். முழு உலகமும் இலங்கைகயை அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார். இலங்கை...

சசிகலாவின் திடீர் அரசியல் பிரவேசமும் தமிழகத்தின் ஆட்டம் காணும் அரசியலும்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை மரணம் விடுவித்துவிட்டாலும், சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.. இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை...

பிக்குவின் உண்மை முகம் இதுதான்: காவியை கழற்றி விட்டு அடிக்கவேண்டும்.. இளைஞர்கள் ஆவேசம்.(வீடியோ)

இலங்கையில் இன துவேசம், இன முறுகல் நிலைகள் ஏற்படுவதையும் அதற்கான வழிமுறைகளைத் தேடி தூண்டி விடுபவர்களையும் காணும் நிலை இருப்பதை யாராலும் மறுக்க இயலாது... இந்த நிலையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்ற நிலையைத்...

பிணங்களை வைத்து இப்படியெல்லாம் செய்தார்களா..?

பிறப்பு என்றால் இறப்பு என்பது நிச்சயம் என்பது அறிந்ததே.. இறப்பு ஒருவரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் அணுகலாம். ஒருவர் இறந்துவிட்டால் அடக்கம் செய்வோம்.. அல்லது தகனம் செய்துவிடுவது வழக்கம்.. ஆனால், இது தவற இறந்த ஒரு நபரின்...

இலங்கையின் 69வது சுதந்திர தினம்: அந்த மண் எம் மக்களின் சொந்த மண்!

இலங்கை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு அறுபத்து ஒன்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. தமிழ் மக்கள் தமக்கான சுதந்திரத்தை இன்னும் அடையவில்லை. காலனித்துவம் வர முன்னர் தமிழ் தேசத்திடம் இறைமை இருந்தது....

இருண்டுபோனதா ஈழத்தமிழர்களின் உணர்வுகள்..??

21 ஆம் நூற்றாண்டில் ஒரு புதியமுறையிலான புரட்சியினை உலக வல்லாதிக்கத்திக்கு உணர்த்தி தமிழரின் உரிமையினை வெளிப்படுத்தியும் நின்றது. இதனை ஏன் ஈழத்தமிழனால் செய்ய முடியவில்லை? காணாமல் போனவர்களை மீட்கவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும்...

சமீபத்திய செய்திகள்

மந்திரி வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீர் மாநில மந்திரி வீட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி அரசில் மந்திரியாக உள்ள பரூக் அந்த்ராபி...

அதிகம் பார்க்கப்பட்டவை

மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவன்..!!

தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார்...