Saturday, May 27, 2017

பாகுபலி-2 நான் இன்னும் பார்க்கவில்லை – அமீர்கான்

பாகுபலி 2 படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்று பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். பாகுபலி—, தங்கல் இரண்டுமே இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்த படங்கள். இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என பாலிவுட்...

ஸ்ரீதிவ்யாவுக்கு யாரோட நடிக்க ஆசை தெரியுமா..??

சூர்யா மற்றும் தனுஷ் எனக்கு பிடித்தமான நடிகர்கள் என்பதால் அவர்களுடன் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. ‘சங்கிலி புங்கிலி...

என்னை அடித்து உதைத்து மாடிப்படிகளில் தள்ளிவிடுவார்: பாலாஜியின் மனைவி!

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான தாடி பாலாஜி மீது, தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாக அவரின் மனைவி நித்யா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ள நிலையில் அவரது குற்றச்சாட்டை பாலாஜி...

‘சாலைப்பூக்கள்’ திரைப்படம்: இணையதள ஊடக அனுசரணை யாழருவி!

ஈழத்துக் கலைஞன் சுதர்சன் ரட்ணம் இயக்கத்தில் உருவாகிறது ‘சாலைப்பூக்கள்’ முழுநீளத் திரைப்படம். ‘சாலைப்பூக்கள்’ திரைப்படத்தினை P.M.L மீடியா தயாரித்துள்ளது. கதை, திரைக்கதை வசனம் இயக்கம் - சுதர்சன் ரட்ணம், இசை சிறிநிர்மலன் ஒளிப்பதிவு – வின்சன்குரு படத்தொகுப்பு - இளங்கோசிறில் பாடல்...

மகாபாரதக் கதையில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு

மலையாளத்தில் மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள மகாபாரதக் கதையை ரூ.1000 கோடி செலவில் பி.ஆர்.ஷெட்டி என்பவர் படமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று...

காலா படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இதுதானாம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு காலா (கரிகாலன்) என பெயரிடப்பட்டுள்ளது. கபாலி வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் கை கோர்க்கிறார். இந்தநிலையில், காலா படத்தில் மும்பையில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட தமிழக மக்களுக்காக...

விமர்சகர்களை விளாசித் தள்ளிய சமுத்திரகனி

பாகுபலி-2 படம் வெளியானபோது அதை பார்த்துவிட்டு அந்த படத்தை 100 முறை பார்க்கலாம் என கூறியவர் சமுத்திரக்கனி. அவர் தற்போது திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். "எனக்கு வெற்றி பெற்றவர்களையும்,...

ஜேம்ஸ்பாண்ட் பட நாயகன் ரோஜர் மூர் காலமானார்

கவர்ந்து இழுக்கும் கண்கள்... வேகத்தை காட்டும் நடிப்பு... என ஜேம்ஸ்பாண்ட் உளவாளி கதாபாத்திரத்திற்காகவே உருவெடுத்தவராக திகழ்ந்தவர் ரோஜர் மூர். 1973 தொடங்கி, 1985 ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ்பாண்ட் ஆகவே வாழ்ந்தவர். ஏழு ஜேம்ஸ்பாண்ட்...

கவர்ச்சியை விட, திறமையான வேடங்களையே விரும்புகிறேன் – ரெஜினா

`கண்ட நாள் முதல்' என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய ரெஜினா, `கேடி பில்லா கில்லடி ரங்கா' படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகினார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து...

ரஜினிகாந்த் ஒரே மாதிரி பேசுவதில்லை – செல்லுார் ராஜூ தாக்கு!

நடிகர் ரஜினி இன்று ஒன்று பேசுவார்; நாளை ஒன்று பேசுவார். அவர் ஒரே மாதிரி பேசுவதில்லைஇ அவர் ஒரு வியாபாரி. நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது,'' என அமைச்சர் செல்லுார் ராஜூ காட்டமாக கூறினார். மதுரையில்...

தற்போதைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து 1600 ற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் குடியேற விருப்பம்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான...

சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

சிக­ரெட்­டினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் 17 வயது யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த யுவதி பொக­வந்­த­லாவை ஆல்டி கீழ்ப்பி­ரிவு தோட்­டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அதேவேளை நேற்று (வெள்ளிக்கி­ழமை ) காலை...

யாழ்.கோப்பாயில் விபத்து!

யாழ். கோப்பாய் சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரியவருகிறது.