ஜேர்மனியில் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன் வடிவமைப்பு

ஜேர்மனி அறிவியல் ஆய்வாளர்கள் உண்மையான சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை வடிவமைத்துள்ளனர். ஜேர்மனியின் விண்வெளி ஆய்வாளர்கள் 149 சக்தி வாய்ந்த செனான் மின்விளக்குகள் மூலம் உலகிலேயே மிகப்பெரிய...

ஃபேஷ்புக்கின் அதிரடி வசதியாக GIF-கள் மூலம் கமன்ட் செய்யும் வசதி !

சமூக ஊடகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இளைஞர்களும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று தங்களை சுருக்கிக் கொள்ளாமல், தங்கள் மொபைல்களில் பல்வேறு புது சமூக வலைதளங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த...

கட்டணத்துடன் உறுப்பினர்கள் கணக்கை தொடங்க டிவிட்டர் திட்டம்

11 ஆண்டுகளாக இலவசச் சேவை வழங்கி வரும் டிவிட்டர், கட்டணத்துடனான உறுப்பினர்கள் கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதுவரை விளம்பரங்களை நம்பி செயல்பட்டுக்கொண்டிருந்த டிவிட்டர் நிறுவனம், சமீபகாலமாகப் போதிய விளம்பர வருமானம் இல்லாததால் கட்டணம் வசூலிக்கும்...

120 நாடுகளில் ஒரே நேரத்தில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் வெளியீடு – எச்எம்டி குளோபல்

நோக்கியா ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல் தற்சமயம் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன் படி உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6,...

கண்கவர் சிவப்பு நிறத்திலான iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. எனினும் தனது கைப்பேசிகளுக்கான சில சிறப்பம்சங்களை ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலத்திற்கு மாற்றாமல் வைத்திருக்கும். அதில் வர்ணங்களும் உள்ளடங்கும். இதற்கு காரணம்...

வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்ஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது ஐபோன்கள் மற்றும் ஐபேட்களின் உதவியுடன் வீடியோக்களை எடிட் செய்வதற்கான அப்பிளிக்கேஷன் ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. Clips எனப்படும்...

வாசனை உணர்வு என்பது ஒன்று இல்லாவிட்டால் என்னவாகும்… ! – அதிர்ச்சித் தகவல்

மூத்த குடிமக்கள் தங்களது வாசனை உணர்வை முழுவதுமாக இழக்க நேர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. மூத்த குடிமக்களின் வாசனை உணர்வை கணக்கிட்டு அவர்களின் ஆரோக்கிய நிலையை...

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கும் இடம் – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் விண்கலம் தரையிறங்கும் இடம் குறித்து நாசா விஞ்ஞானிகள் உதவியுடன் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆய்வைத் தொடங்கி இருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ரெட் டிராகன் விண்கலம் மூலம் அனுப்பத் திட்டமிட்டுள்ள...

சியோமியின் அடுத்த படைப்பு ரெட்மி 4A – புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போன்

இந்திய சந்தையில் கலக்கி வரும் சீனா நிறுவனமான சியோமி தனது அடுத்த படைப்பான ரெட்மி 4A என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்மி 4A, மார்ச் 23ம் திகதி முதல் அமேசான்...

நூறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை – புதுவகை வைபை கண்டுபிடிப்பு

நுாறு மடங்கு அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் சேவை பெறமுடியும். புதிய...

சமீபத்திய செய்திகள்

சீனாவில் மாணவர்கள் பட்டம் பெற கட்டாயம் நீச்சல் கற்றுக்கொள்ள உத்தரவு

சீனாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்று, அனைத்து மாணவர்களும் பட்டம் பெறுவதற்கு முன்பு நீச்சல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சிங்கவா பல்கலைக்கழக தலைவர் க்யூ யாங், நீச்சல் என்பது வாழ்க்கைத் திறன் கலை...

அதிகம் பார்க்கப்பட்டவை

சாமி கும்பிடப்போன சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரி!

உத்­த­ரப்­பி­ர­தே­சத்தில் 45 வய­தான கோவில் பூசா­ரியால் 15 வயது சிறுமி நிறை­மாத கர்ப்­ப­மா­கி­யுள்ளார். சிறுமி கர்ப்­ப­மா­னதால் அவரை அந்த கிரா­மத்தில் உள்ள உற­வுக்­கார பையனுக்கு திருமணம் செய்து வைக்க உற­வி­னர்கள் முயற்சித்­துள்­ளனர். இந்த தகவல்...