Saturday, May 27, 2017

உடல் எடை குறைக்கும் முட்டைக்கோஸ்..!

தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் தினசரி குடிப்பதால், முட்டைக்கோஸ் சமைத்து சாப்பிடுவதைவிட, அதனை ஜூஸ் வடிவில் நாம் எடுத்துக் கொள்வதால், நமக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது...

அதிமதுரத்தின் மகத்துவம்!

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில்...

வயிற்று புற்று நோயைத் தடுக்கும் தக்காளி!

தக்காளிக்கு வயிற்று புற்று நோயைத் தடுக்கும் சக்தி உண்டு என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் அது சேர்க்கப்பட்டு அதீத சுவை அளிக்கிறது....

வெற்றிலையிலுள்ள மருத்துவ குணம்..!!

வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி  நீங்கள் அறிந்ததும், அறியாத தகவல்களும் இதோ..!! பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு...

உடலையும் மனதையும் காக்கும் உணவுகள்!!

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன நலத்தையும் காக்கும் என்கிறார்கள் மருத்தவர்கள். * மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக நடக்க முட்டை சாப்பிடுவது நல்லது. அதில் விட்டபின் பி, அயோடின், ஒமேகா 3...

கருவாடு சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு…!!

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். ஆனால், கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா? கருவாடு மட்டுமின்றி...

சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது வெள்ளரிக்காய்!!

இயற்கை நம்மை காலத்திற்கேற்ற பாதுகாப்புகளை கொடுத்து நம்மை காக்கிறது. அதை நாம் முழுமையாய் உணராமல் விடுவதால்தான் பாதிப்புகளுக்கு ஆளாகின்றோம். உதாரணமாக கோடையில் அதிகம் கிடைப்பதுதான் வெள்ளரிக்காய். குவிந்து கிடக்கும் இதன் அருமையினை பற்றி நன்கு...

இதயம் ஆரோக்கியமாக இருக்க இதை சாப்பிடுங்க!

ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி...

தினம் ஒரு கீரை உணவில் சேர்க்கலாமா?

உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா? உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். விட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில்...

இயற்கையின் வரப்பிரசாதம் நுங்கு!

கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும்...

தற்போதைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து 1600 ற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் குடியேற விருப்பம்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான...

சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

சிக­ரெட்­டினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் 17 வயது யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த யுவதி பொக­வந்­த­லாவை ஆல்டி கீழ்ப்பி­ரிவு தோட்­டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அதேவேளை நேற்று (வெள்ளிக்கி­ழமை ) காலை...

யாழ்.கோப்பாயில் விபத்து!

யாழ். கோப்பாய் சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரியவருகிறது.