மார்ச் 25: மார்ட்டின் லூதர் கிங்கின் இரண்டு பேரணிகளும் சிறப்பு உரையும்!!

அமெரிக்காவில் சமூக உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், இரண்டு முக்கிய விடயங்களுக்காக இன்றைய நாளில், ஊர்வலம் நடத்தியிருக்கிறார். ஒரு ஊர்வலம் கறுப்பின மக்களின் உரிமைக்காக. மற்றொன்று, அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குள்ளான வியட்நாம்...

மார்ச் 24: பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு இந்தியா வந்த நாள் இன்று…!!

ஆட்சி அதிகாரத்தை இந்தியத் தலைவர்கள் கையில் ஒப்படைப்பது தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிடவும் பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு, இந்தியா வந்த நாள் இன்று. இந்தியாவுக்கான பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழுவை அனுப்பும் முடிவை எடுத்தவர் பிரிட்டன் பிரதமர்...

மார்ச் 23: பகத் சிங் நினைவு தினம் இன்று..!!

பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப்...

மார்ச் 22: உலக தண்ணீர் தினம் இன்று..சுத்தமான குடிநீர் இன்றி 6 கோடி மக்கள் தவிப்பு !

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல், மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது....

மார்ச் 21: உலக வனநாள் இன்று..: இயற்கையைப் பாதுகாப்போம்!

நேற்றைய மரங்களை பாதுகாப்போம் இன்றைய மரங்களை பராமரிப்போம் நாளைய மரங்களை பதியமிடுவோம் - மரமொழி நம்மை நம் சந்ததியினரை பாதுகாக்க இயற்கை நமக்கு தந்திருக்கும் வரமே மரங்கள். மரங்கள் துாய்மை கேட்டை குறைக்கும் தன்மை...

மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று..!!

உலக சிட்டுக்குருவிகள் நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 20 ஆம் திகதி உலகெங்கும் நினைவுகூறப்படுகிறது.மாற்றங்கள் ஒன்றே மாறாதாது என்பதைப்போல் அன்றாடம் பல்வேறுபட்ட மாற்றங்களை சந்திக்கும் மனிதனின் மாறுதல்களாலும், நவீன தொழில்...

மார்ச் 19: அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள் இன்று!

சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் சிட்னி துறைமுகப் பாலம் என அழைக்கப்படுகிறது. இது சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும்...

மார்ச் 18: காந்தி மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது..!

தேசத்தந்தையாக இந்தியர்களால் போற்றப்படும் காந்தி, தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட கதை தெரியுமா? 1922இல் இன்றைய நாளில் வன்முறையைத் தூண்டி விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் காந்தி. 1919 இல் ரவுலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு...

மரணத்துக்குப் பிறகு மணம் வீசிய மஞ்சள் பேரரசன் வான்கோ..!!

மஞ்சள் நிறத்தைச் சொன்னால் ஓவியர் வான்கோவின் பெயரைத் தவிர யாருடைய பெயர் நினைவுக்கு வரும் நமக்கு? மஞ்சள் என்ற நிறத்துக்கு மரணமில்லாத் தன்மையை வழங்கிய கலைஞன் வான்கோ என்றால் மிகையல்ல.. சூரிய ஒளியின் மஞ்சளை...

மார்ச் 16: ‘மை லாய் படுகொலைகள்’ நிகழ்த்தப்பட்ட தினம் இன்று..!

மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை...

சமீபத்திய செய்திகள்

மந்திரி வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீர் மாநில மந்திரி வீட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி அரசில் மந்திரியாக உள்ள பரூக் அந்த்ராபி...

அதிகம் பார்க்கப்பட்டவை

மனைவியின் காதை கடித்துத் துப்பிய கணவன்..!!

தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார்...