Saturday, May 27, 2017

மது போதையில் கிரிக்கெட் வீரர் : 100 மணிநேர சேவை செய்ய உத்தரவு

மதுஅருந்தி வாகனம் ஓட்டியதால் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டாக் ப்ராஸ்வெல் 100 மணி நேரம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாக் ப்ராஸ்வெல். 26 வயதான...

உங்கள் ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள் – சச்சின்

'உங்கள் ஆசைகளை என்றும் உங்கள் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்’ என பெற்றோர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார். சச்சின் வாழ்க்கை வரலாறு குறித்தத் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில்...

ஈபிள் கோபுரம் மீது ஏறி மரியா ஷரபோவா புகைப்படம் !

டென்னிஸ் நட்சத்திரங்களான மரியா ஷரபோவா, மேடிசன் கீஸ், லூகாஸ் பௌலே ஆகியோர் விளம்பரம் ஒன்றிக்காக பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் மீது நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சூரியன் அஸ்தமனத்தின் போது ரசிகர்களை வசீகரிக்கும்...

மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத்தண்டனை – உச்சநீதிமன்றம் உறுதி

கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உலக புகழ்ப்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடி வருகிறார். உலகம்...

காயத்திலிருந்து மீண்டு டென்னிஸ் களத்திற்கு திரும்பும் குவிட்டோவா!

செக் குடியரசு நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவிட்டோவா. 2011-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம்...

சூரியவெள கிரிக்கட் மைதானம் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிகாலத்தில் பெருமளவு பணத்தை செலவழித்து நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கை சுற்றுத்தொடருக்குரிய சிம்பாப்வே அணியின் ஒருநாள் சர்வதேச...

மலிங்கா உரை ! – வீரர்கள் உற்சாகம் ! சச்சின் பாரட்டு !!

ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்....

அமெரிக்காவைச் சேர்ந்த பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மோட்டோஜிபி சாம்பியன் நிக்கி ஹேடன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த பைக் ரேசர் நிக்கி ஹேடன், அவருக்கு வயது 35. அவர் 2006-ம் ஆண்டின் மோட்டோஜிபி சாம்பியன் பட்டத்தை...

த்ரில் வெற்றியை நிர்வாணமாக நடனமாடி வெளியிட்ட வீரர்!

ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றிப்பெற்றதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நிர்வாணமாக நடனமாடி வெளியிட்டுள்ளார். நேற்று ஐதராபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில்...

ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி – கோப்பை வென்று சாதனை

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனேவும்...

தற்போதைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இருந்து 1600 ற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் குடியேற விருப்பம்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் 1600 ற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலக்கட்டத்தின் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான...

சிகரெட்டினால் சூடு வைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

சிக­ரெட்­டினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் 17 வயது யுவதியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த யுவதி பொக­வந்­த­லாவை ஆல்டி கீழ்ப்பி­ரிவு தோட்­டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அதேவேளை நேற்று (வெள்ளிக்கி­ழமை ) காலை...

யாழ்.கோப்பாயில் விபத்து!

யாழ். கோப்பாய் சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது இன்று (சனிக்கிழமை) 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரியவருகிறது.