மெல்போர்ன் நீதிமன்றத்தின் அருகே கிடந்த மர்மப்பொருள்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நீதிமன்றத்தின் அருகில் சந்தேகத்துக்கிடமான ஒரு பொருளை விட்டுச் சென்றவரை பொலிசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இன்று (20) காலை, Fletcher Road இலுள்ள Frankston நீதிமன்றத்தின் முன் பெற்றோல் கொள்கலன் ஒன்றுடன்...

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ – 70 வீடுகள் தீக்கிரை!!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கடலோரமாக அமைந்துள்ள Tathra என்ற இடத்தில் நேற்று (18) காட்டுத் தீ பரவியது. இந்த சம்பவத்தில் 70 வீடுகள் வரை தீக்கிரையாகியுள்ளன. இதேவேளை விக்டோரிய மாநிலத்தின்...

அறிமுகமாகிறது அவுஸ்திரேலியாவில் புதிய வீசா!

180,000 டொலர்களுக்கும் மேலாக ஊதியம் பெறும் ஊழியர்களை அவுஸ்திரேலியாவிற்கு வரவைப்பதற்கும் குடியேற்றவும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நடவடிக்கையாக ஒரு புதிய வீசாவை அரசு உருவாக்குகிறது. STEM என்று அறியப்படும் விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொறியியல்...

இருளில் மூழ்கியது அவுஸ்திரேலியா (படங்கள்)

அவுஸ்திரேலியாவின் வட பகுதியான டார்வின் (Darwin) பிராந்தியத்தை தாக்கிய பாரிய சூறாவளியைத் தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் வீடுகளில் மின் விநியோகம் பாதிப்படைந்துள்ளது என தெரிவிகப்படுகிறது. குறித்த பகுதியில் அடை மழை பெய்து...

தேர்தல் எதிரொலி: Jay Weatherill பதவியிலிருந்து விலகுகிறார்!

தென் அவுஸ்திரேலியாவில் நேற்று (17) நடைபெற்ற தேர்தலில் ஆளும் Labor கட்சி தோல்வியடைந்து. இந்த தேர்தலின் மூலம் 16 வருட ஆட்சியையும் Liberal கட்சியிடம் பறி கொடுத்ததுள்ளது.இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரும் SA Labor...

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Greater Sydney உட்பட 11 பிரதேசங்களில் முற்றுமுழுதான தீ கட்டுப்பாடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (18) வெப்பநிலை மிகவும் அதிகரித்துக்காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு சிட்னியின் Penrith பகுதியின் வெப்பநிலை 41...

லேபர் கட்சியின் 16 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது!

தென் அவுஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் லிபரல் (Liberal) கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த வெற்றியை மாநில Liberal கட்சியின் தலைவர் Steven Marshall அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வெற்றிக்கு காரணமாக...

அவுஸ்திரேலியாவில் குடியேறும் வெள்ளையின தென்னாபிரிக்க விவசாயிகள்?

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton கருத்தினை தென்னாபிரிக்க அரசு நிராகரித்துள்ளது. வெள்ளையின தென்னாபிரிக்க விவசாயிகள் உயிருக்கு ஆபத்து என்றும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் Peter Dutton வெளியிட்டுள்ள...

சிட்னியில் உச்சிமாநாடு!-

ASEAN எனப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட உச்சிமாநாடு சிட்னியில் நடைபெறவுள்ளது.அவுஸ்திரேலியப் பிரதம் Malcolm Turnbull தலைமையில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகாத உறவு: எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ஆணையாளர் பதவி நீக்கம்!-

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ஆணையாளர் Roman Quaedvlieg பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர், இளவயதுப் பெண் பணியாளர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தமை மிக நீண்ட விசாரணைகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத்...

தற்போதைய செய்திகள்

தமிழகம் வேலூரில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்!

தமிழகம் வேலூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பேரணாம்பட்டு பஜார்வீதி, திரு.வி.க.நகர், லால்மசூதிதெரு, ஒத்தவாடை தெரு, டிப்புசாதெரு, ஏரிகுத்திமேடு, காமராஜர் நகர், மதனிதெரு, தரைக்காடு பகுதியில் இன்று காலை 7.05 மணிக்கு 2 தடவை...

வயதான தம்பதிக்கு போலி சாமியார் செய்த வேலை!-

தோஷம் கழிப்பதாக கூறி, வயதான தம்பதியிடம் பணம் பறித்து சென்ற போலி சாமியார் ஒருவர் சென்னை விருகம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; விருகம்பாக்கம் ஸ்ரீ சாய் நகரை சேர்ந்த 77 வயதான ரகுராஜன்...

ஆசைக்கு இணங்கவேண்டும்; இல்லையேல் பணம் தரவேண்டும்: பெண்ணை மிரட்டிய மூவர்!!

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் விடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னை அடுத்த குன்றத்தூரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அழகு...

அதிகம் பார்க்கப்பட்டவை

திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. மழை படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்...