என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் முயன்றது – மோடி

என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி தெரிவித்துள்ளார் குஜராத் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.இந்தநிலையில் குஜராத்...

தி.நகரில் தீ விபத்து..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் மக்கள் குவிந்து வருகின்றனர். இடநெருக்கடியான இந்த இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தெருவில் உள்ள முன்னணி ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும்...

யாருக்கும் பேட்டி இல்லை: எஸ்கேப் ஆன அமைச்சர்

தெர்மாக்கோல் விவகாரத்தில் சிக்கியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. தெர்மாக்கோல் சம்பவத்திற்கு பின் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் ஏராளமாக வலம் வருகிறது.அதன்பின் இந்த ஆட்சி அமைய காரணம் சசிகலாதான். ஆனால், சூழ்நிலை காரணமாக...

வைரலாகும் கருணாநிதியின் வீடியோ

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரனோடு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அண்மையில் திமுகவின் 15 வது அமைப்பு தேர்தலையொட்டி, கட்சியின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, தன்னை மீண்டும் உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட...

சாதி மாறிக் காதலித்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற பெற்றோர்..?

வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்த குற்றத்துக்காக தமது 16 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். மதுரை, திருமங்கலம் கீழவானேரி கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வீட்டில்...

மாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி மாற்றுத்திறனாளியை எரிக்க முயற்சி

மாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி மாற்றுத்திறனாளியான இளைஞர் ஒருவரை எரிக்க முயன்ற சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிராக ஒரு பிரிவினர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இந்தநிலையில் மாற்றுத்திறனாளியான ஆசாத் என்பவர் அங்குள்ள...

சினிமாவில் ஒரு மகன்; அரசியலில் ஒரு மகன்;- விஜயகாந்தின் முடிவு

சினிமா உலகின் வாரீசாக மகன் சண்முகப்பாண்டியனையும், அரசியல் வாரீசாக இன்னொரு மகன் விஜயபிரபாகரனையும் நுழைக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே சினிமாவில் 'மதுர வீரன்' படத்தில் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வருகிறார்.இந்நிலையில்...

ஆதரவற்ற வயோதிபரின் மனதை குளிர வைத்த இளைஞர்கள்..!!

பெற்றவர்களையே பாரமாக நினைக்கும் இந்தக்காலத்தில் யாருமற்ற ஒரு ஏழை வயோதிபருக்கு இந்த இளைஞர்கள் செய்த உதவியைப் பாராட்டியே ஆகவேண்டும்.தென்காசியில் யாருடைய ஆதரவும் இன்றி கிடைப்பதை உண்டு தெருவில் உறங்கிய இந்த வயோதிபரை சுமு...

ஆண்களைக் குறிவைக்கும் பெண் பேய்கள்: கிராமத்தையே காலி செய்த மக்கள்!!

பெண் பேய்கள் இருக்கின்றன என்ற அச்சத்தில் மக்கள் தமது கிராமத்தையே விட்டு வெளியேறிய சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த...

முதல்வரின் திருடப்பட்ட கார்: உபியில் மீட்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லி தலைமைச்செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காரை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து...

தற்போதைய செய்திகள்

பெண்கள் வாழ்வதற்கு மிகச்சிறந்த இடம் எது தெரியுமா?

உலகிலே பெண்கள் வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான பட்டியலில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. Thomson Reuters Foundation என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.அதேநேரம் உலகில் பெண்களுக்கு ஆபத்து...

ஷரபோவா தோல்வி

கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ரஷியாவின் மாஸ்கோ நகரில் கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா, 8 ஆம் நிலை...

கடலில் காணாமல் போன 2 இளைஞர்கள்: ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் 7பேர் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பெரிய அலை ஒன்று வந்துள்ளது....

அதிகம் பார்க்கப்பட்டவை

கடலில் காணாமல் போன 2 இளைஞர்கள்: ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு பெருங்கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மணற்குடியிருப்பு கடற்கரைக்கு பிற்பகல் இரண்டு மணியளவில் 7பேர் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பெரிய அலை ஒன்று வந்துள்ளது....