மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியில் குழு ஒன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றதாக மட்டு தலைமையக பொலிஸார்...

இலங்கையில் இப்படியொரு திருமணமா? வீடியோ

இலங்கையில் இடம்பெற்ற திருமணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அரச காலத்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.அரச காலத்தை நினைவூட்டு வகையில் இந்த திருமணம் நடைபெற்றமையினால் பல தரப்பிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. [youtube https://www.youtube.com/watch?v=Qun7NAXYSb8]

யாழில் 9 மாத காலப் பகுதியில் கடத்தப்பட்ட கஞ்சா விவரம் இதோ!

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்நிலையானது தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்...

யாழில் விபத்து; தலை நசியுண்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி (படம் உள்ளே)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் தலை நசியுண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கோப்பாய் பிரதேச...

VPN செயலியை பயன்படுத்திய இலங்கையர்களுக்கு ஆபத்து: பகீர் தகவல்!

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளது என சைபர் பாதுகாப்பு...

இந்த அரசு எம்முடையதாக இருந்தால்…..தூக்கிலிட்டிருப்போம்: அமைச்சர் கூற வருவது?

இந்த அரசாங்கம் எங்களுடையதாக இருந்திருந்தால் ரகர் விளையாட்டு வீரர் வஸூம் தாஜூதீனை கொன்றவர்களை ஒரே நாளில் தூக்கிலிட்டிருப்போம் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர்...

அசம்பாவிதங்கள் மீண்டும் தலை தூக்குவதைத் தவிர்க்க முடியாது!-

கிராமிய மக்களின் அபிவிருத்திக்காக பரந்த வேலைத்திட்டத்தை தொடங்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை 40 வருடங்களை கருத்திற்கொண்டால் 30 வருட...

சட்டத்தரணி சுகாஸ் ஜெனிவா சென்றார்

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை சர்வதேசத்தின் மத்தியில் எடுத்துரைப்பதற்காக சட்டத்தரணி...

மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை!!

மத ஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் குற்றவியல் தண்டனை கோவை பிரிவு 98 கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று...

ஜேர்மன் தம்பதி இலங்கையருக்கு செய்த மகத்தான உதவி!

வெலிபன்ன பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள மத்துகம பிரதேச சபையில் கல்மத்த பகுதியில் 12 பாடசாலைகள் மற்றும் 103 வீடுகளை கட்டுவதற்கு ஜேர்மன் தம்பதியினர் உதவி செய்துள்ளனர். லூட்ஸ் மெலசோவஸ்கி மற்றும் பாபரா மெலேசோவஸ்கி ஆகிய...

தற்போதைய செய்திகள்

18-03-2018 இன்றைய ராசிபலன்கள்

ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 4ம் திகதி, ஜமாதுல் ஆகிர் 29ம் திகதி, 18.3.2018 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி இரவு 7:10 வரை; அதன் பின் துவிதியை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 8:43...

அட்மிரலுக்கு நீதவானின் அதிரடி உத்தரவு!-

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு கோட்டை நீதவான் கடற்படையைச் சேர்ந்த அட்மிரல் ஆனந்த குருகேக்கு உத்தரவிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர்...

தாடியை எடுத்தால் தான் லேடி – பின் நடந்தது என்ன?

மணமகன் தாடியை எடுத்து வந்தால் மட்டும் தான் திருமணம் செய்து வைப்போம் என பெண் வீட்டார் கூறிய சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் இடம்பெற்றுள்ளது. மங்கல் சௌகான் என்பவருக்கும், ரூபாலி என்ற...

அதிகம் பார்க்கப்பட்டவை

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்களுக்கு அபராதம்!

பங்களாதேஷ் அணியின் தலைவர் சஹிப் அல் ஹசன் மற்றும் மேலதிக கிரிக்கட் போட்டியாளர் நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டிக் கொடுப்பனவில் இருந்து 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் போட்டி மத்தியஸ்தர்...