உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை: வெற்றியளித்த அறுவை சிகிச்சை!!

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயம் இருக்கும் நிலையில் பிறந்த குழந்தை உயிருடன் இருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). இந்நிலையில் குறித்த பெண்...

புகை பிடிக்க முடியாமையினால் பயணிகளைக் கொல்ல முயன்ற பெண்!!

விமானத்தில் பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் புகை பிடிக்க அனுமதியில்லை என தடை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில், ஒரேகான்...

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உருக்குலைந்து போன 6 கிராமங்கள்!!

ஈரானில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் அது 6 புள்ளி 2 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் தரைமட்டமானதால் 18 பேர் காயம் அடைந்தனர். மேலும்...

பக்கிங்ஹாம் அரண்மனை சுவரில் ஏற முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!

லண்டனில் இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை சுவரில் அத்துமீறி ஏறுவதற்கு முயன்ற இளைஞன் ஒருவரை பொலிசார் 3 நிமிடங்களில் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 91), லண்டனில் உள்ள பக்கிங்ஹாம்...

8 வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ!!

கலிபோர்னியாவில் 8 வது நாளாக எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்கெனவே 500 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனங்களை அழித்துவிட்டது. வறண்ட காற்று வடக்கு நோக்கி...

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு!!!

அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள மென்ஹொட்டன் பகுதியிலுள்ள சுரங்க பாதையில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதியில் திரைப்படங்களுக்கு அனுமதி!!

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதியின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆவாட் அலாவாட் (Awwad Alawwad) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்;வர்த்தக ரீதியான திரைப்படங்களுக்கு அனுமதி...

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு!!!

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர். மேற்குக் கரை அருகில் உள்ள லக்ஸோர் பகுதியில் தரா அபுல் நாகா நெக்ரோபோலிஸ் (Draa Abul Naga necropolis) என்ற இடத்தில்...

தீயிலிருந்து முயலைக் காப்பாற்றிய நபர்; குவியும் பாராட்டுக்கள் (வீடியோ)

பயங்கர காட்டுத்தீயில் சிக்கிய முயல் ஒன்றை மீட்க நபர் ஒருவர் பெரும்பாடு பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அமெரிக்கவில் உள்ள கலிபோர்னியாவில் அண்மையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது அறிந்ததே. காட்டுத்தீ பயங்கரமாக...

ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதை அழிப்பு!!

பாலஸ்தீனத்தின் சுயாட்சிப் பிரதேசமான காஸாவில் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையை இஸ்ரேல் படையினர் அழித்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த 50 நாள் போரின் போது ஹமாஸ் இயக்கத்தினர் 30க்கும் மேற்பட்ட...

தற்போதைய செய்திகள்

பூமிக்கு அருகில் மர்ம பொருளா..?

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பூமியை கடந்து சென்ற நீள் வடிவ மர்ம பொருள் வேற்றுக்கிரக விண்கலமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள், கடந்த பத்து ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டு...

தன் மனைவி யார் என்பது குறித்து மனம் திறந்த பிரபாஸ்!!

பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் பதில் அளித்த பிரபாஸ், தனது திருமணம் குறித்து அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே தெரியாத காரணத்தால்...

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவர்!!

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாளியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த...

அதிகம் பார்க்கப்பட்டவை

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 29 பேரை அவுஸ்திரேலிய அரசு இன்று (வியாழக்கிழமை) நாடுகடத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட...