உண்மைச் சம்பவம்…பேஸ்புக்கால் பாதிக்கப்படும் பெண்கள்: படியுங்கள்..பகிருங்கள்!!

“இது உண்மைச்சம்பவம். பேஸ்புக்கில்தான் இன்றைய இளம் இரத்தங்கள் மூழ்கிக்கிடக்கின்றன. அந்த முகநூலுக்கு இன்னொரு இருண்ட முகம் உண்டு. அங்கே உலவும் எத்தர்கள் பெண்களைத் தமது இச்சைகளுக்கு பயன்படுத்தி பின்னர் வீசி எறிந்து விடுவார்கள்....

வடக்கில் காலூன்றியுள்ளது “தாரா குழு”: அதிரவைக்கும் தகவல்கள்!!

யாழ்.குடாநாட்டினில் வலிகாமம் பகுதியினில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குறூப்பினைத் தொடர்ந்து வடமராட்சிப் பகுதியினில் தாரா குறூப் பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது. வடமராட்சிப்பகுதியினில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களுடன் இவ்வணிக்கு தொடர்புகளிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை...

விட்டில் பூச்சிகளும் வெளிநாட்டு வாழ்க்கையும்: பெண்கள் மணவாழ்க்கை ஒரு பார்வை!!

"இக்கரைக்கு அக்கரை பச்சை"  என்னும் பழமொழிக்கேற்ப வெளிநாட்டு வாழ்க்கை என்பதே பலரைக் கவர்ந்திழுக்கும் ஒரு மாய வலையாகத்தான் இருக்கின்றது. அதுவும் இன்றைய காலப் பகுதியில் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் என்பதற்கு பெண் வீட்டாரிடம் அமோக...

வெலிக்கடை தாக்குதல்: 5 வருடங்களாகியும் வெளியிடப்படாத விசாரணை அறிக்கை!

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல், கொலை முயற்சியுடன் திட்டமிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்கு நல்லாட்சி...

புலம்பெயர் தமிழரும் புதிரான வாழ்வும்- ஈழத்தமிழர் வாழ்வியல் சிக்கல்கள்

புலம்பெயர் இலக்கியங்களைப்  பற்றிப் பேசுவதற்கு முன்பாக அத்தகைய இலக்கியங்களுக்குக் காரணமாயமைந்த காரணிகளையும், புலம்பெயர் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள வாழ்வியல் சிக்கல்களையும் பேச வேண்டியது இன்றியமையாததாகும். புலம்பெயர் இலக்கியங்களைப்  பற்றிப் பேசுவதற்கு முன்பாக அத்தகைய இலக்கியங்களுக்குக்...

உயிரைக் காக்க ஓடிய இளைஞன்; பதைபதைக்கும் வீடியோ; கிடைக்குமா நீதி??

யாழில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் தலைதூக்கியுள்ளது. வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் பொலிஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று தான் கூறவேண்டும். யாழ்.சாவகச்சேரி நுணாவில்...

சட்டங்கள் சட்டைப் பையில்: அசட்டையில் தலைமைகள்… ஏமாற்றத்தில் மக்கள்..!!

யுத்தம் முடிவடைந்தது என்று மார்தட்டிக்கொள்ளும் சிங்களப் பெரும்பான்மையினர் ஒருபுறம் என்றால் பாதிப்பிலிருந்து மீளாத தமிழ் மக்கள் மறுபுறம் உள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், வாழ்வாதாரத்திற்கு அல்லல்படும் நிலை துன்பியல் நிறைந்ததே. அரசியல்...

தீர்வைத் தராத ஆட்சி மாற்றம்!!

ஆட்சி மாற்றத்தின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்துவிடும் என தப்புக் கணக்கு போட்டப்பட்டுவிட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்த்த எவ்வித மாற்றமும் ஏற்படாமல் இருப்பது துன்பியல் நிறைந்ததே. “நல்லாட்சி” என்ற பெயரில் “தேசிய...

தியாகச் செம்மல் திலீபன்!

தமிழர் விடுதலைப் போராட்டத்திலே யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்கு அதிகம். அவர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கின்றார்கள். தமிழ் மாணவர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டிவிட்ட மொழி இன மத வேறுபாடுகள் தமிழ் மாணவர்களை...

சர்வதேசத்தைக் கண்டுகொள்ளாத வடகொரியா: விபரீதமாகும் முடிவுகள்!!

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் சர்வதேச நாடுகள் கூறுவதை மெத்தனப்போக்கால் செவிமடுக்காத வடகொரியா, காலில் போட்டு மிதிக்கும் வகையில் தனது நடவடிக்கைகளை முன்நகர்த்தி வருகிறது. அதன் அணு...

தற்போதைய செய்திகள்

தன் மனைவி யார் என்பது குறித்து மனம் திறந்த பிரபாஸ்!!

பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் பதில் அளித்த பிரபாஸ், தனது திருமணம் குறித்து அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே தெரியாத காரணத்தால்...

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவர்!!

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாளியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த...

தேசத்தின் குரலில் கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள் இன்று (14.) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச்...

அதிகம் பார்க்கப்பட்டவை

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 29 பேரை அவுஸ்திரேலிய அரசு இன்று (வியாழக்கிழமை) நாடுகடத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட...