புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 29 பேரை அவுஸ்திரேலிய அரசு இன்று (வியாழக்கிழமை) நாடுகடத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட...

மனுஸ் அகதிகள் விடயத்தில் நியூசிலாந்து அரசு தலையிடக்கூடாது…!-

நியூசிலாந்து அரசு, அவுஸ்திரேலிய அரசின் கொள்கைகளில் தலையிடுவதிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது என அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் Barnaby Joyce, தெரிவித்துள்ளார். மனுஸ் அகதிகள் 150 பேரை நியூசிலாந்து அரசு ஏற்றுக்கொள்ள முன்வருவதாக அறிவித்தமையானது,...

தீராத உட்பூசல்கள்..!!

உள்ளுராட்சி தேர்தல் பங்கீடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் கூட்டமைப்பின் இடைநிலைத் தலைவர்கள் மத்தயில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய ஆட்சேபனைகளை கட்சித்...

மனுஸ் அகதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் உள்ளூர்வாசிகள்!-

மனுஸ் தீவில் உள்ள புதிய இடைத்தங்கல் மையத்தில் தங்கியுள்ள அகதிகளை அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது. டிசம்பர் 10ஆம் திகதி காலை West Haus இடைத்தங்கல் மையத்திற்குள் நுழைய முயன்ற...

9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!-

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பழமையான கோயில் ஒன்றில் 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. களத்தூர் கிராமத்தில் உள்ள ஈசனத்சுவரர் கோயிலில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் துறை ஆய்வாளர்...

கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை!!

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் சட்டம் ஒழுங்கு பொலிஸ் அதிகாரியான பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சென்னை - புழல் புதிய லட்சுமிபுரம்...

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி உயிரிழப்பு: சடலம் மீட்பு!-

கால்பந்து போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற 15 வயது மாணவி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலியாவின் Glenelg கடலில் குறித்த மாணவி மற்றும் அவருடன் 4 பேர் குளிக்க...

ஆம்புலன்ஸ் வசதி பெறுவதில் தாமதம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவி!-

ஆம்புலன்ஸ் வசதி பெறுவதில் தாமதமானதில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்ற பள்ளி மாணவியை உடனடியாக சென்னை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் கொடுக்கப்படாமையினால்...

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்!-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லே பகுதியில் இருந்து கிழக்கு...

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம்: வானவில் வண்ணத்தில் அலங்கார கொண்டாட்டம்!!

அவுஸ்திரேலியாவில் ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், புகழ்பெற்ற ஓப்ரா ஹவுஸ் வானவில் வண்ணத்தில் ஜொலித்தது. அந்நாட்டில் ஓரின திருமணம் செய்து கொள்வோரை சட்டரீதியாக அங்கீகரிக்க நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது. இந்நிலையில், சிட்னியில்...

தற்போதைய செய்திகள்

பூமிக்கு அருகில் மர்ம பொருளா..?

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பூமியை கடந்து சென்ற நீள் வடிவ மர்ம பொருள் வேற்றுக்கிரக விண்கலமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள், கடந்த பத்து ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டு...

தன் மனைவி யார் என்பது குறித்து மனம் திறந்த பிரபாஸ்!!

பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் பதில் அளித்த பிரபாஸ், தனது திருமணம் குறித்து அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே தெரியாத காரணத்தால்...

நுரையீரலில் பெயரை அச்சிட்ட மருத்துவர்!!

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாளியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த...

அதிகம் பார்க்கப்பட்டவை

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 29 பேரை அவுஸ்திரேலிய அரசு இன்று (வியாழக்கிழமை) நாடுகடத்தியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட...