தேவையில்லை பெற்றோல்: பியர் மட்டும் போதும்!!

மதுபானத்தை ஊற்றி வாகனம் செலுத்தலாம் என்றும் பிரிட்டன் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருட்களுக்கு மாற்றாக புதிய எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் மது வகைகளில் நிறைய சோதனைகள் செய்தனர். மதுபானத்தை முன்...

ஒரேயொரு பட்டனை அழுத்தினால் போதும்: வலியின்றி உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்!!

வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் மருத்துவர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும். வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடுமாம்....

இது குழந்தைகளுக்கு மட்டும்: அறிமுகம் செய்யும் பேஸ்புக்

குழந்தைகளுக்கான மெசன்ஜர் கிட்ஸ் எனும் புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. குழந்தைகள் பயன்படுத்துவதற்கென பிரத்யேக செயலியை பேஸ்புக் வெளியிடுகிறது. குறுந்தகவல் அனுப்பும் வசதி கொண்ட புதிய செயலி குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் அவர்கள் அங்கீகரித்த...

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு பகீர் எச்சரிக்கை!!!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பதற்றம், சோர்வு ஆகியவற்றுடன் மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சிலர் இரவில் உறங்கும் நேரத்திலும் ஸ்மார்ட்போன்களை அருகிலேயே வைத்துக்...

அறிமுகமாகிறது சாரதிகள் இல்லாத பேருந்துகள்!-

சாரதிகளே இல்லாத பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டளவில் பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய தூரங்களை நோக்காகக் கொண்டு பயணிப்போரின் நலன் கருதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிங்கபூர்...

தற்கொலைகளை தடுக்க களத்தில் இறங்கும் பேஸ்புக்!

தற்கொலைகளை தடுக்க புதிய அம்சத்தை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த புதிய அம்சத்தினை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.பேஸ்புக் பதிவு அல்லது அலிவ் வீடியோ உள்ளிட்டவையில் தற்கொலை சார்ந்த...

சூரியனில் மிகப்பெரிய ஓட்டை; பூமிக்கு பாதிப்பு; நாசா தகவல் (வீடியோ)

சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா...

இலங்கையின் முதல் செய்மதி 2020 இல் விண்ணுக்கு..!!

இலங்கை தமது முதலாவது நெனோ செய்மதியை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு விண்ணிற்கு செலுத்தவுள்ளதாக ஆர்த்தர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. இதற்கான உதவிகளை ரஷ்யாவின் விண்ணாய்வு பல்கலைக்கழகம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. ஏற்கனவே இந்த பல்கலைக்கழகம்...

டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு

மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியில் தமிழ் மொழி...

இலங்கையர்களுக்கு நாசா அறிவித்த தகவல் இதோ!!

இலங்கை வான்பரப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது என நாசா விண்வெளி ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் இன்று (புதன்கிழமை) 6.25 மணியளவில் இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து...

தற்போதைய செய்திகள்

வீட்டில் பரவிய தீ; மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் கொஹுவல, கடவத்தை வீதி, கலுபோவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது அந்த அறையில் இருந்த...

கணவனிடமிருந்து மனைவியை பாதுகாக்க புதிய சட்டம்!

இலங்கையில் மனைவியின் விருப்பமின்றி அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைக்கு உள்ளாக்குதல் தண்டனைக்குரிய குற்றமாக கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்படவுள்ளன. கொழும்பு...

தேர்தலில் தகுதியற்ற வேட்பாளர்கள்!!

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற பெபரல் அமைப்பு கூறியுள்ளது. அரசியல் கட்சிகளினால் வேட்பு மனுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தகுதியற்ற வேட்பாளர்கள் சம்பந்தமாக பொது மக்களிடமிருந்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

புது மாப்பிள்ளைக்கு அடித்த லக்!!

இந்திய வீரர் கோலி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி அளிக்கும்படி பிசிசிஐ அமைப்பிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்காக முறைப்படி பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்த நிலையில் கோலியின் சம்பளம் அதிகபட்சமாக 8 கோடி...